4 schools

img

வேலூர் மாவட்டத்தில் நூலகங்களாக மாறும் 4 பள்ளிகள்

தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக மாணவர் எண்ணிக்கை குறைந்த 46 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள்  நூலகங்க ளாக மாற்றப்பட்டு தினக்கூலி ரூ. 315 அடிப்  படையில் நூலகர்களை நியமிக்க அரசு உத்தர விட்டுள்ளது